CBDCS Digital Learning Courses

Enroll Now

Enroll Now

About Courses

Listen About Courses Audio

  • Floor Plan

    ஹிந்து இனத்தின் மிகச் சாதாரணமானவன் நான், என்றாலும் என் இனத்தைப் பற்றியும் என் முன்னோர்களைப் பற்றியும் பெருமைப்படுகிறேன். என்னை ஓர் ஹிந்து என்று அழைத்துக்கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன்.

  • Floor Plan

    நான் Hinduism என்பதன் வரையறை பார்த்த போது அது சிருஷ்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தினை தாங்கும், போஷிக்கும், ஒருங்கிணைத்து பாதுகாக்கும் தர்மம் என கண்டேன். அது இல்லாமல் இப்பிரபஞ்சமே பிரிந்து போய் விடும். வாழ்க்கைûயின் ஒவ்வொரு காலகட்டத்துக்கும் தர்மம் ஒவ்வொரு விதமான செயல்பாடுகளை வலியுறுத்துகிறது.

  • Floor Plan

    சனாதன தர்மத்தைப் பிற்பற்றும் ஒருபெருமிதம் மிக்க ஹிந்துவாகவே என்னை அடையாளப் படுத்திக் கொள்கிறேன். ஏனெனில் வேதங்கள், உபநிஷதங்கள், புராணங்கள் மற்றும் ஹிந்து சாஸ்திரங்களின் பெயரில் எவை எவை உண்டோ அவற்றின் மீதும் மற்றும் அவதாரங்கள், மறுபிறவி மீதும், நான் முழு நம்பிக்கை கொண்டுள்ளேன்.

  • Floor Plan

    கடந்த நாற்பது ஆண்டுகளாக உலகில் பல்வேறு மதங்களை நான் ஆய்வு செய்தபின் ஹிந்து மதத்தைத் தவிர வேறு எந்த மதமும், நிறைவான, அறிவியல் பூர்வமான, தத்துவார்த்த ரீதயிலான மற்றும் ஆன்மீக ரீதியிலான மதமாக இல்லை என்பதை நான் அறிந்து கொண்டேன்

  • Floor Plan

    நமது பாரத தேசத்தினுடைய ஹிந்து கலாசாரத்தின் பார்வையில் கடவுளுக்கு அப்பாற்பட்டு எந்தப் பொருளும் இல்லை. ஆகையால் அனைத்தும் புனிதமானது. இந்தப் புனிதமான கலாசாரத்தைக் காப்பாற்றுவது நமது கடமை. ஒருவர் ஒரு கலாசாரத்தைப் புரிந்து கொள்ளாமலும் அதன்படி வாழாமலும் அதைக் காப்பாற்ற இயலாது.

  • Floor Plan

    சனாதன தர்மத்தைப் பிற்பற்றும் ஒருபெருமிதம் மிக்க ஹிந்துவாகவே என்னை அடையாளப் படுத்திக் கொள்கிறேன். ஏனெனில் வேதங்கள், உபநிஷதங்கள், புராணங்கள் மற்றும் ஹிந்து சாஸ்திரங்களின் பெயரில் எவை எவை உண்டோ அவற்றின் மீதும் மற்றும் அவதாரங்கள், மறுபிறவி மீதும், நான் முழு நம்பிக்கை கொண்டுள்ளேன்.

  • Floor Plan

    நான் Hinduism என்பதன் வரையறை பார்த்த போது அது சிருஷ்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தினை தாங்கும், போஷிக்கும், ஒருங்கிணைத்து பாதுகாக்கும் தர்மம் என கண்டேன். அது இல்லாமல் இப்பிரபஞ்சமே பிரிந்து போய் விடும். வாழ்க்கைûயின் ஒவ்வொரு காலகட்டத்துக்கும் தர்மம் ஒவ்வொரு விதமான செயல்பாடுகளை வலியுறுத்துகிறது.

  • Floor Plan

    நமது பாரத தேசத்தினுடைய ஹிந்து கலாசாரத்தின் பார்வையில் கடவுளுக்கு அப்பாற்பட்டு எந்தப் பொருளும் இல்லை. ஆகையால் அனைத்தும் புனிதமானது. இந்தப் புனிதமான கலாசாரத்தைக் காப்பாற்றுவது நமது கடமை. ஒருவர் ஒரு கலாசாரத்தைப் புரிந்து கொள்ளாமலும் அதன்படி வாழாமலும் அதைக் காப்பாற்ற இயலாது.

  • Floor Plan

    சனாதன தர்மத்தைப் பிற்பற்றும் ஒருபெருமிதம் மிக்க ஹிந்துவாகவே என்னை அடையாளப் படுத்திக் கொள்கிறேன். ஏனெனில் வேதங்கள், உபநிஷதங்கள், புராணங்கள் மற்றும் ஹிந்து சாஸ்திரங்களின் பெயரில் எவை எவை உண்டோ அவற்றின் மீதும் மற்றும் அவதாரங்கள், மறுபிறவி மீதும், நான் முழு நம்பிக்கை கொண்டுள்ளேன்.

INTRODUCTION

• உலகின் மதங்களுக்கெல்லாம் தாய்மதம் ‘ஹிந்து மதம்’ என்று முழங்கினார் ஸ்வாமி விவேகானந்தர். நம் தாய்மதமாம் ஹிந்து மதம் பற்றிய அடிப்படை விஷயங்களையாவது தெரிந்துகொள்ள வேண்டுமே என்ற ஆதங்கம் உடையவரா நீங்கள்?

• ஹிந்துவாகப் பிறந்தது பெருமை; வாழ்வது பெருமை: ஹிந்துவாகவே வாழ்வை நிறைவு செய்வதும் பெருமை. அப்படியானால் ஹிந்துவின் பெருமைக்குரிய பண்புகள் மற்றும் கலாச்சார உன்னதங்கள் எவை எவை என்று அறிய விழையும் ஆர்வலரா நீங்கள்?

• வாழையடி வாழையாக மஹான்களைப் பிறப்பித்துக் கொண்டிருக்கும் அமரத் தன்மை வாய்ந்த ஹிந்து மதத்தின் பெருமையைக் கற்று உணர்ந்து வாழ விழைபவரா நீங்கள்?

• விஞ்ஞானம் எங்கே முடிவடைகின்றதோ அங்கேயும் ஹிந்துமத மெய்ஞ்ஞானம் தொடர்கின்றது என்பதை விளக்கமாக அறிய விரும்புகிறவரா நீங்கள்?

• “என் குடும்பம் ஒரு லட்சிய ஹிந்து குடும்பமாக இருக்க வேண்டும்” என்ற ஆசை உடையவரா நீங்கள்?

• ஆலயங்களின் அற்புதங்கள், மந்திரங்களின் மஹத்துவங்கள், தத்துவ நுணுக்கங்கள், தர்ம சாஸ்திர விளக்கங்கள், தியானம் செய்வது எப்படி? யோகம் என்றால் என்ன? பூஜை செய்யும் முறைகள் என்ன? பஞ்சாங்கம் பார்ப்பதின் பயன்பாடு, மஹான்களின் வாழ்க்கை உணர்த்தும் நெறிகள் மற்றும் நமது மனித வாழ்க்கையின் இறுதி லட்சியம் எனப் பல்வேறு விஷயங்களைப் பற்றி யாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது என்ற தயக்கம் உள்ளவரா நீங்கள்?

இந்த கேள்விகளில் ஏதாவது ஒரு கேள்விக்கு உங்கள் பதில் ‘ஆம்’ என்றாலும் கூட அதற்கான பதிலையும் விளக்கத்தையும் கொடுப்பதற்காகத்தான் பாரதீய அறநெறிப் பண்பாட்டுக் கல்வி மையம். பூஜ்ய ஸ்ரீ தயானந்த ஸரஸ்வதி ஸ்வாமிகளால் விஜய ஆண்டு (2013) திருவண்ணாமலையை தலைமையிடமாகக் கொண்டு துவக்கப்பட்ட இந்த கல்வி மையம் “ஹிந்து தர்ம ஞானம்” மற்றும் “இல்லந்தோறும் இராமாயணம்” என்ற இரண்டு அஞ்சல் வழிக் கல்வி திட்டங்கள் மூலம் ஹிந்து மக்களிடையே சனாதனமாகிய நமது ஹிந்து தர்மத்தைப் பற்றிய விழிப்புணர்ச்சியினை ஏற்படுத்தி வருகின்றது.

ஹிந்து தர்மத்தின் பெருமைகள் என்ன? என்பதை உள்ளது உள்ளபடி நாமே அறியாமல் இருப்பதுதான் நமது இன்றைய அனைத்து சிக்கல்களுக்கும் துன்பங்களுக்கும் முக்கியக் காரணம். அதற்கானத் தீர்வாகத்தான் இந்த இரண்டு பாடத் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இல்லத்திலிருந்தபடியே நமது ஹிந்து தர்மத்தை அறிய இதனை ஒரு அரிய வாய்ப்பாகக் கருதி நாம் அனைவரும் இந்த கல்வித் திட்டத்தில் சேர்ந்து பயனடைய வேண்டும் என்பதே நமது இன்றைய தேவையாகும்.

Join now to start learning

Get started

2 Online courses

Explore a variety of fresh topics

Expert instruction

Find the right course for you

Lifetime access

Learn on your schedule

Get Hard Copy Book

Get Offline Book

Events

Madurai | 19.12.2021

Created by - admin admin

Madurai | 19.12.2021

More details

Published - Thu, 17 Feb 2022

Thiruvaarur | 6.11..2021

Created by - admin admin

Thiruvaarur | 6.11..2021

More details

Published - Thu, 17 Feb 2022

Thirukovilur | 26.9.2021

Created by - admin admin

Thirukovilur | 26.9.2021

More details

Published - Thu, 17 Feb 2022

Paramakudi | 14.11.2021

Created by - admin admin

Paramakudi | 14.11.2021

More details

Published - Wed, 16 Feb 2022

CBDCS Digital Learning